Sports

தஞ்சாவூர் மாவட்டம் அன்னை சத்யா விளையாட்டரங்கில் 07.07.2013 அன்று நடைபெற்ற மாமன்னர் இராஜ இராச சோழன் அறக்கட்டளை மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் எம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பெற்று சுழற்கோப்பையை பெற்றனர். மேலும் 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டரங்கில் 2013 ஜீலை 25, 26-ல் நடைபெற்ற மாவட்ட அளவிலான அமைச்சூர் தடகள கழகத்தின் சார்பாக நடத்திய தடகளப்போட்டிகளில் எம் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.

Below:12

  1. M.முகுந்தன் 8F 100மீ- முதலிடம்
  2. S.தாம்ஸன் 8A 600மீ- மூன்றாமிடம்

Below:14

  1. M.S.முகமது நஸ்ரூதீன் 9A - 100மீ- மூன்றாமிடம்

Below:16

  1. K.மணிகண்டன் 11F - 200மீ, 400மீ - முதலிடம்

Below:18

  1. P. யோகேஷ் 12c - மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல் : இரண்டாம் இடம்
  2. T. அடைக்கல அஜித்கண்ணா 12c - 100மீ-மூன்றாமிடம்
  3. P. யோகேஷ் 12c - Medley Relay இரண்டாமிடம்
  4. S. சிவா 12A1 - Medley Relay இரண்டாமிடம்
  5. T. சோழவேந்தன் 12c - Medley Relay இரண்டாமிடம்
  6. T.அடைக்கல அஜீத்கண்ணா 12c - Medley Relay இரண்டாமிடம்

2013-2014 ம் கல்வி ஆண்டில் எம்பள்ளி கலந்து கொண்டு வெற்றி பெற்றதின் விவரம் 29 & 30.08.2013

வ. எண்

பெயர் - Below-14

வகுப்பு
குறுவட்டப்போட்டிகள்
இடம்
புள்ளிகள்
1
S.தாமஸ் ஆல்பர்ட்
8C
100மீ, 200மீ,4x100மீ அ.ஒட்டம், நீளம் தாண்டுதல்
I
13
2
A.மணிகண்டன்
8B
400மீ, 600மீ, 4x100மீ.அ.ஓட்டம் , குண்டுஎறிதல்
I III
13
3
S.தாம்ஸன்
8A
நீளம் தாண்டுதல் 4x100மீ அ.ஓட்டம் 400 மீ, 600 மீ
I II
11
4
A.சாமுவேல்
8E
வட்டு எறிதல்
I
5
5
R.மனோகர்
8C
வட்டு எறிதல்
II
3
6
R.லாசர்
8A
குண்டு எறிதல்
II
3
7
M.முகுந்தன்
8F
100மீ, 4x100 மீ.அ.ஓட்டம்
III
6
52
Below-17
1
S. தினேஷ்குமார்
10B
நீளம் தாண்டுதல் 4x100மீ அ.ஓ.உயரம் தாண்டுதல்
I II
8
2
J.விசால்
9A
1500மீ, 800மீ
I,III
6
3
M.S.முகமது நஷ்ருதீன்
9A
நீளம் தாண்டுதல், 4x100 மீ.அ.ஓட்டம்
II
3
4
J.சிவா
10B
குண்டு எறிதல்
II
3
5
T.சுபாஷ்கர்
10A1
குண்டு எறிதல்
III
1
6
K.செந்தமிழன்
10A
400மீ, 4x100மீ அஞ்.ஓட்டம்
III, II
4
7
Z, முகமது ஆரிப்
9A
மும்முறை தாண்டுதல்
III
1
26
Below-19
1
T.அடைக்கல அஜித் கண்ணா
12C
100மீ, 4x100மீ.அ.ஓட்டம், 200மீ
I,II
8
2
P.யோகேஷ்
12C
மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல் 4x100 மீ.அ.ஓட்டம், 400மீ,200மீ
I,II,III
14
3
K.மணிகண்டன்
11E
400மீ, அ.ஓட்டம் உயரம் தாண்டுதல் மும்முறை தாண்டுதல்
I,II
11
4
T.சோழவேந்தன்
12C
300மீ, 4x400மீ அ.ஓட்டம்
I
5
5
E.யோகேஷ்வரன்
11A
வட்டு எறிதல்
II
3
6
S.லியோ ரிச்சர்
11D
4x400மீ அ.ஓட்டம் 100மீ
I, III
6
7
சுரேஷ்
11A
4x400மீ அ.ஓட்டம்
I
5
8
S.சிவா
12A
1 4 x 400மீ அ.ஓட்டம்
I
52
கீழோர் பிரிவில் S.தாமஸ் ஆல்பர்ட் மேலோர் பிரிவில் P.யோகேஷ் இருவரும் வட்ட அளவில் சாம்பியன் ஆக பரிசு பெற்றனர்.