Sports
2013 அக்டோபர் மாதம் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான கால்பந்து, கூடைபந்து, வளைகோல்பந்து ஆகிய மூன்று போட்டிகளிலும் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனர்.
2013 டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற 10வது சீனியர் அளவிலான மாநில (wushu championship) போட்டியில் A.ராமகிருஷ்ணன் என்ற மாணவன் கலந்து கொண்டு 56 கிலோ எடைபிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளான்.
2013 செப்டம்பர் மாதம் சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற மாநில அளவிலான ஏரோபிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன் ஷிப் போட்டியில் A.மைக்கேல் ஜான் பீட்டர், 14வயது பிரிவிலும் A.மைக்கேல் ஸ்டீபன்ராஜ் 19வயது பிரிவிலும் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.
மாமன்னர் இராஜராஜ சோழன் நினைவாக மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனர்.
மாவட்டம் மற்றும் மண்டல அளவில் நடைபெற்ற உலக திறனாய்வு தடகளப்போட்டிகளில் கிழ்கண்ட எம்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் தலா ரூ.6000 காசோலையும் பெற்றனர்.
மண்டல அளவு போட்டிகள்
இடம்: திருவாரூர் விளையாட்டு அரங்கம்
தேதி: 13,14.2.2014
1. A.ஜேக்கப் - 6C | - உயரம் தாண்டுதல் | - 7ம் இடம் |
2. S.தாமஸ் ஆல்பர்ட் - 8C | - 200மீ | - 2ம் இடம் |
3. S.தாம்ஸன் - 8A | - 200மீ | - 5ம் இடம் |
4. A. மணிகண்டன் - 8B | - 400மீ | - 2ம் இடம் |
கீழ்கண்ட எம்பள்ளி மாணவர்கள் Sports development scheme-ல் 30 மாணவர்கள் குழு கொண்ட வளைகோல்பந்து பயிற்சி முகாமில் தஞ்சாவூர் மாவட்ட அளவில் மாவட்ட விளையாட்டரங்கில் கலந்து கொண்டு 14 பேர் பயிற்சி பெற்றனர்.
மாவட்ட விளையாட்ரங்கம் 08.03.2014
1. E. கீர்த்திவாசன் | - 8A |
2. R.தீனதயாளன் | - 8E |
3. S.சசிதர் | - 8A |
4. A.கர்ணர் ஜெயகர் | - 9A |
5. K. டார்வின் | - 9E |
6. F.பிராங்ளின் அஜய் | - 9F |
7. K.G. ராகுல் | - 9A |
8. K.தினேஷ் | - 9B |
9. R. சுதர்ஷன் | - 9A |
10. K.கார்த்திகேயன் | - 9B |
11. R.J.சுபாஷ் மணிபாரதி | - 9A |
12. S.ஜோசப் பிரான்சிஸ் | - 9C |
13. P.சந்துரு | - 9B |
14. A. மணிகண்டன் | - 8C |
தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற “week end programme” திட்டத்தில் எம்பள்ளி மாணவர்கள் கால்பந்து, வளைகோல்பந்து, பளுதூக்குதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு சீருடைகள், காலணிகள் பெற்று பயன் பெற்றனர்.
1. R.தீனதயாளன் | - 8E |
2. K. டார்வின் | - 9E |
3. P.சந்துரு | - 9B |
4. M.C. பாலா | - 9C |
5. D.அர்ஜீன்குமார் | - 8A |
6. D.சுபையர் அகமது | - 9C |
ATHLETICS
மாநில அளவிலான போட்டிகள் குடியரசு தினவிழா தடகள போட்டிகள் கோயம்புத்தூரில் 2014 ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில் எம்பள்ளி மாணவர்கல் கலந்து கொண்டனர்.
(கீழோர்)
1. S.தாமஸ் ஆல்பர்ட் | -8C | 100மீ, 200மீ |
2. A.மணிகண்டன் | -8B | 400மீ |
(மேன்மேலோர்) | ||
3. P.யோகேஷ் | -12c | மும்முறை தாண்டு |
4. K.மணிகண்டன் | -11E | 400 மீ |
இந்தக்கல்வியாண்டில் நம் பள்ளியின் ஒட்டுமொத்த மாணவர்களும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளனர்.
- Artist
- Scientist
- Statesmen
- Warrior
இந்த நான்கு குழுக்களில் இந்த ஆண்டு Achievement இலக்காக:
- கல்வி வளர்ச்சி Achievement
- Discipline Achievement
- விளையாட்டு வளர்ச்சி Achievement