Smart Class:
சாதக பாதகங்களைப் படித்து -அதற்கு ஒரு சில வகுப்புக்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்-ஆசிரியர்களும் தங்களையே Computer பயன்பாட்டிற்குத் தயாராகிக்கொள்ளவும்.
CCTV
2months retaining capacity உள்ளது. பள்ளி நேரமும், CCTV நேரமும் சரியாக வைக்கப்பட்டுள்ளது.
மனசாட்சி தான் சிறந்த CCTV, இதை மாணவர்க்கு வலியுறுத்த வேண்டும். தவறுகள் நடைபெறாமல் இருக்க இது ஒரு தடுப்பு முறை மட்டுமே. படிப்படியாக வகுப்பறைகளுக்கும் விரிவு படுத்தப்படும்.
School Choir திரு.D.A.பிரிட்டோ, ஆசிரியர் ஒரு பெரிய குழுவை 40 பேர் அல்லது 50 பேர் கொண்ட “St Antony’s Choir” உருவாக்கி பள்ளி விழாக்களிலும், மற்ற நாட்களிலும் சிறப்பாகப் பாட உதவினால் அவர் பள்ளிக்கும் செய்யும் சேவையாகும். ஆசிரியர்களும், அலுவலகப்பணியாளர்களும்-பெரும்பங்கு வகிக்க வேண்டும்.
குறிப்புகள்:
- பள்ளி நேரத்தில் ஆசிரியர் அடிக்கடி வெளியில் செல்வது கூடாது.பள்ளி நேரத்தில் Permission என்பது என்றோ நிறுத்தப்பட்டுவிட்ட்து.. ஆசிரியர் இடைவெளியில் வேண்டிய Snacks கொண்டு வருதல் அவரவர் பொறுப்பாகும். தாமாக ஆசிரியர் வெளியில் செல்லுதல் தவிர்க்கவும்.
- Substitute தொடர்பாக உதவித் தலைமையாசிரியர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வகுப்பறை காலியாகக் கிடந்தால் உதவித் தலைமையாசிரியர்களே முழுப்பொறுப்பாளர்கள்.
- Substitute-(Combined ஆகப் போட்டால்) யாருக்குப் போடப்பட்ட்தோ அந்த ஆசிரியர் தனது வகுப்புடன் இணைத்து வைத்துக்கொள்ள வேண்டும். Substitute நியமிக்கப்பட்டு, அந்த வகுப்பிற்குச் செல்லாதச் ஆசிரியர், அல்லது தாமதமாகச் செல்லும் ஆசிரியர் மீது துறை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- C.L.தொடர்பாக : Emergency-க்குமட்டும்தான் Phone-இல் C.L.சொல்லலாம். முன் அனுமதியில்லாமல் C.L., M.L., எடுத்துக்கொள்ளுதல் இயலாது. இது கண்டிப்பாகத் தவிர்க்கப்படுதல் வேண்டும்..
- Minority Institution விடுப்பு அனுமதியளிக்க தாளாளர்க்கு மட்டுமே உரிமையுண்டு. ஆனால் ஆசிரியர் நலன் கருதி C.L.மட்டும் வழக்கமாகத் தலைமையாசிரியரால் அளிக்கப்படுகிறது. Attendance முடிக்கும் பொழுது உரிய முறையில் விண்ணப்பிக்காதவர்களுக்கு “தகவல் இல்லை” என்று நிரப்ப ப்படும். யாரிடம் C.L. சொல்லப்பட்ட்து என்று தெரியாமல் சில நாட்களில் மிக மனவருத்த த்திற்கு உள்ளாக வேண்டியுள்ளது.
- F.ஆல்பர்ட், ஆசிரியர்
- திரு.R.ஜோன்ஸ், ஆசிரியர்
- திரு.F.சவரிராஜ், ஆசிரியர்
- திரு.S.ஜோசப் ஆசிரியர்
- திரு.M.அமலன் ராஜேஷ் ஆசிரியர்
பொறுப்பாசிரியர்கள்: