தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.
முகப்புரை:
தரணி போற்றும் தஞ்சையில் 130 ஆண்டுகளாய் வெற்றி நடைபோடும் இப்பள்ளியின் அறிக்கையானைப்பதிவு செய்வதில் பெருமை அடைகின்றோம்.
கற்போர் கற்பிப்போர்:
2013-2014 ஆம் கல்வியாண்டில் இக்கல்விக் குடும்பத்தில் 1900 மாணவர்கள் பயில அவர்களை வழி நடத்த 58 ஆசிரியர்களும், 06 அலுவலர்களும், 03 நிர்வாக ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர்.
10ஆம் வகுப்பு தேர்ச்சி நிலை: [2012-2013 ஆம் கல்வியாண்டு]
பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 368 மாணவர்கள் தேர்வு எழுதி 95.7 விழுக்காடு தேர்ச்சி பெற்றனர். முதலிடம் T.நவீன் ராஜா 10-A, பெற்ற மதிப்பெண் 482, இரண்டாமிடம் J.தமிழ்ச்செல்வன் 10-E, பெற்ற மதிப்பெண்கள் 479, மூன்றாமிடம் N.ஸ்ரீநாத் 10-A, பெற்றமதிப்பெண்கள் 478, கணிதப்பாட த்தில் நான்கு மாணவர்களும், அறிவியல் பாட த்தில் 12 மாணவர்களும் 100/100 மதிப்பெண்கள் எடுத்துபள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கணிதப்பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்:
- S.சாமுவேல் - 10B
- T.முருகானந்தம் - 10-A
- T.நவீன் ராஜா - 10-A
- N.ஸ்ரீநாத் - 10-A
அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள்
- D.கிங்ஸ்லின் ஜெயகுமார் - 10-A
- A.லாரன்ஸ் அருள் ராஜ் -10-A
- K.நவநீத கிருஷ்ணன் -10-A
- A.பிரசன்னா - 10-A1
- S. வெற்றிவேல் - 10-A
- M. அரவிந்த - 10B
- J.தமிழ்செல்வன் - 10E
- B.விஜய் - 10E
- M.அருண் பிரகாஷ் - 10F
- M.ஹரி வினோத் - 10F
- B.கார்த்திக் - 10F
- S. குமரேசன் - 10F
12-ஆம் வகுப்பு தேர்ச்சி நிலை:
228 மாணவர்கள் தேர்வு எழுதி 93.8 விழுக்காடு தேர்ச்சி பெற்றனர். முதலிடம் A.அருண்குமார் 12C, பெற்ற மதிப்பெண் 1170, இரண்டாமிடம் B.தேவராஜ் 12c, பெற்ற மதிப்பெண்கள் 1146, மூன்றாமிடம் A.அலெக்ஸ்சாண்டர் 12c, பெற்ற மதிப்பெண்கள் 1081, A.அருண்குமார்.
12ம் வகுப்பில் 100 விழுக்காடு பெற்றுத்தந்த ஆசிரியர்கள்:
தமிழ்ப்பாட த்தில் திரு.C.அந்தோணிசாமி ஆசிரியரும், ஆங்கிலப்பாட த்தில் தலைமையாசிரியர் தந்தை அருட்திரு.J.அந்தோணி சாமி அடிகளார் மற்றும் திரு.J.பிரிட்டோ ஆசிரியரும் திருவாளர்கள் A.ஆரோக்கியசாமி இயற்பியலிலும், R.ஜெயசீலன் கணினி அறிவியலிலும், G.மைக்கேல் சாமி கணக்குப்பதிவியலிலும், F.சவரி ராஜ் உயிர் தாவரவியலிலும், G.புகழேந்தி தாமஸ் உயிர் விலங்கியலிலும், A.மரியசூசை வரலாற்றிலும், முருகேஷ் வணிகவியலிலும், சிறப்பான தேர்ச்சி விழுக்காட்டினைப் பெற்றுத் தந்துள்ளனர்.
12ம் வகுப்பு பாடத்தில் 200/200:
திரு.L.ஜேம்ஸ் ஆசிரியர் மற்றும் திரு. R.ஜெயசீலன் ஆசிரியர்கள் இருவரும் A.அருண்குமார் 12c என்ற மாணவனை முறையே கணிதம், கணினி அறிவியல் பாடங்கலில் 200/200 மதிப்பெண்களைப் பெறச்செய்து சிறப்பித்துள்ளனர். பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களையும், பயிற்சிக்கு ஒத்துழைக்க மாணவர்களையும் பள்ளி நிர்வாக மனநிறைவோடு பாராட்டுகிறது. பள்ளியில் அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், பள்ளியில் வகுப்புவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், மாநில அளவில் பரிசு பெற்ற மற்றும் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.
புரவலர்கள் விவரம்:
கீழ்கண்ட புரவலர்கள் கொடுத்த நிரந்தர வைப்புத்தொகை ரூபாய். 1,32,500/- லிருந்து பெறப்படும் வட்டி தொகை ரூபாய் 16,000/- ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 மற்றும் 10ஆம் வகுப்புகளில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவர்களுக்கும், பாட வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
- திரு.ஆர்.எம்.அமலராஜா, திரு.கே.ஆர் அந்தோணிசாமி நினைவாக திரு.மரிய அருள் இருதயராஜ்
- திருமதி.அமிர்தம்மாள் நினைவாக முன்னார் ஆசிரியர் திரு.சி.அமலதாஸ்
- திரு.டி.ஸ்ரீதர் கட்டிடப் பொறியாளர் அவர்கள்
- திரு.ஆர்.எம்.அமலராஜா நினைவாக திருமதி.ஆஞ்சலின் அமலராஜா
- செல்வி.ஜோஸ்பின் நினைவாக முன்னாள் தலைமை ஆசிரியர் அருட்தந்தை அ.ஜான் இருதயராஜ்
- திருமதி.லில்லியம்மாள் நினைவாக செல்வி அ.மேரி பிலோமினா
- திரு.இராமசாமி ஐயர் நினைவாக திரு.ஆர்.நாராயணசாமி
- திரு.டி.எஸ்.சீனிவாசன் நினைவாக டாக்டர் டி.எஸ்.நடராஜன்
- திருமதி.ஒய்.கே ஜெனட் புஷ்பலீலா நினைவாக திரு.டி.செல்வதாஸ் முன்னாள் ஆசிரியர்
- திரு.டி.ஆரோக்கியசாமி பிள்ளை நினைவாக முன்னாள் ஆசிரியர் திரு.அ. ராஜமாணிக்கம்.
- டாக்டர் லெனின் சந்திரசேகரன் அவர்கள்
- திரு.பி.எ.சேவியர் அவர்கள்
- திரு.டி.சிங்கராயன் முன்னாள் ஆசிரியர்
- திரு.மார்டீன் மெக்டோனால்டு ஆஸ்திரேலியா
- திரு.யாகப்பா நாடார் நினைவு பரிசு தொகை
- அருட்தந்தை அமல்ராஜ் அடிகள்
- திருமதி.அ.லப்போர்து மேரி அவர்கள்
- திருமதி.மரிய புஷ்பம் நினைவாக முன்னாள் ஆசிரியர் திரு.ஜ.மங்களராஜ்
- திரு.அ.அமல்ராஜ் அப்பாவு நினைவாக திரு.எம்.ஜேம்ஸ் அந்தோணி அவர்கள்
- திரு.சி.அபூர்வசாமி மற்றும் செல்வி ரூத் தனமேரி சில்வியா நினைவாக ஆசிரியர் திரு.அ.சந்தனசாமி
- திரு.அ.சவரிமுத்து நினைவாக முன்னாள் ஆசிரியர் திரு.எஸ்.ஜோசப் இருதயராஜ்
- முன்னாள் தமிழாசிரியர் முத்துக்குமரன் அவர்கள்
- முன்னாள் தமிழாசிரியர் ஐ.ஆரோக்கியசாமி அவர்கள்
- திருமதி.அலெக்ஸிஸ்மேரி நினைவாக ஆசிரியர் ஜே.இருதயநாதன்
- திரு.ஐ.குழந்தைசாமி நினைவாக முன்னாள் ஆசிரியர் கே.மார்டின்
- திருமதி.ஆரோக்கியசாமி நினைவாக திருமதி.ஸ்டெல்லா மகாலிங்கம் பூனே
- திருமதி.பி.சலேத்மேரி, ஆரோக்கியமேரி, அருளானந்தசாமி நினைவாக முன்னாள் ஆசிரியர் அ.பிலிப்
- திரு.அந்தோணிசாமி நினைவாக முன்னாள் ஆசிரியர் அ.அற்புதசாமி
- திரு.ம.சந்தனராஜ் முன்னாள் பள்ளி நூலகர்
- திருமதி.மரிய செல்வம் நினைவாக உதவி தலைமை ஆசிரியர் ஆசிரியர் திரு.ஜி.மைக்கேல்சாமி
- முன்னாள் ஆசிரியர் திரு.எஸ்.ஆரோக்கியசாமி இவர்கள் அளித்துள்ள நன்கொடையிலிருந்தும்
- மற்றும் பள்ளி நிர்வாகமும் இணைந்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
மறைக்கல்வி:
W. ஸ்டீபன் ராஜ் 6ம் வகுப்பு மறைக்கல்வி பாடத்தில் மறைமாவட்ட அளவில் நடைபெற்ற தேர்வில் 3மிடம் பெற்றுள்ளார். எனவே அம்மாணவனை பாராட்டி மறைமாவட்ட மறைக்கல்வி நல்லொழுக்கக்கல்வி பணிக்குழு செயலர் அருட்திரு.அற்புத ராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கேடயம் பரிசளிக்கப்பட்டது. மேலும் இம்மாணவனை பயிற்றுவித்த இடைநிலை ஆசிரியர் திரு.S.ஜோசப் அவர்களின் பணியை பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் பாராட்டி கெளரவித்தார்கள்.
Catechism: