NCC

இணைச்செயல்பாடுகள்:
I.மன்றங்களும், பொறுப்புகளும்
1.  தமிழ் மன்றம்      :     திரு.M.உபகாரதாஸ்                திங்கள்
2.  ஆங்கிலம் மன்றம்   :     திரு.S.ஜஸ்டின் தஸ்                செவ்வாய்
3.  கணித மன்றம்           :     திருP. பெர்னாண்டஸ்        புதன்
4.  அறிவியல் மன்றம்  :     திரு.சந்தானம்                வியாழன்
5.  தொன்மை         :     திரு.S.திரவியம், திரு.டி.குமார்,
பாதுகாப்பு மன்றம்  :     திரு.குழந்தைசாமி

  1. நுகர்வோர் மன்றம்   :     திரு.A.மரியசூசை            வெள்ளி

II. வீரமாமுனிவர் இலக்கிய மன்றம்: மாதந்திரம் மற்றும் வகுப்பு வாரியாக நடைபெற வேண்டியது மாணவரின் திறனை வெளிக்கொணருதல் அவசியம்.

 

இலக்கிய மன்றப்பொறுப்பாசிரியர் :    எஸ்.ஜான் கென்னடி, ஆசிரியர்
உதவி: திரு..என்.செல்வராஜ் ஆசிரியர்

வகுப்பு வாரியாக இலக்கிய மன்றங்கள்

தொடக்கவிழாவும் நிறைவு
 விழாவும்-பொதுவாக
 நடைபெறும்

 

XII

திரு.சி.அந்தோணிசாமி ஆசிரியர்

 

XI

திரு.சி.அந்தோணிசாமி, ஆசிரியர்

 

X

திரு.பி.இருதயராஜ் ஆசிரியர்

 

IX

திரு,செல்வராஜ் ஆசிரியர்

 

VIII

திரு.ஆரோக்கிய பிரிட்டோ, ஆசிரியர் ஓய்.வின்வெண்ட், ஆசிரியர்

 

VII

திரு.M.உபகாரதாஸ், ஆசிரியர், திரு.S.அருள்தாஸ்,ஆசிரியர்

 

VI

திரு.I.குழந்தைசாமி, ஆசிரியர், திரு.S.ஜோசப் ஆசிரியர்  
( வகுப்புகள் தனித்தனியாக)

     தனித்திறமைகளை வளர்க்க உதவி செய்யவும்-போட்டிகள் நட த்திப் பரிசு வழங்கிப் பாராட்டப் பெறுதல்-செய்தல் வேண்டும்.

Shakespeare English Literary Associations

     I-Term                :     Mr. F.Albert before August
II-Term               :    
III-Term              :     Mr. J.Britto-Before December
III-Term              :     Mr.S.Justin Dhass - Before February
Co-ordinator          :     Mr.F.Albert

 

Science Exhibition

     திரு.Mr.P.எலியாஸ், ஆசிரியர்,
திரு.A.ஆரோக்கியசாமி ஆசிரியர்
திரு.E.இருதயம், ஆசிரியர்
திரு.A.சந்தனசாமி, ஆசிரியர்
திரு.A.ரெக்ஸ் ஆல்பர்ட் ஆசிரியர்
திரு.S.பாஸ்கர், ஆசிரியர்.

பூங்கொத்து திட்டம்    :     திரு.P.இருதயராஜ் ஆசிரியர் (Sec. Grade)

Library               :     மாணவர்களை ஊக்குவித்து-புத்தகம் படிக்க வைப்பது
அதிக புத்தகம் படிப்பவர்க்கு ஆண்டு விழாவில் பரிசுகள் வழங்குவது.

Quiz Programme      :     1. வகுப்பு வாரியாக Quiz Programme தொடர்
வினாக்களாகக் கேள்விகளை தொகுத்து வழங்கி கேள்விகள் கேட்பது. பாடத்திலேயே கேட்பது.

பொறுப்பு             :     E.Erudayam, Tr.S.Aruloss, Tr.S.Joseph,
Tr.Mr.S.Sandhanam, Tr.Mr.G.Panner, Tr.

 

புறச்செயல்பாடுகள்      :     (Extra - Curricular Activities)

1.

NSS

:

Mr.GPT, Mr. A.Maria Soosai, Mr.G.புகழேந்திதாமஸ் அவர்களுடன் இணைந்து செயல்படவும், இன் முழுபொறுப்புகளையும் 2015-16இல் எடுத்துக்கொள்ளவும் வேண்டும்.

2.

NCC

:

திரு.X.Prabu , Tr

3.

NGC

:

திரு.M.Ubakaradoss ,Tr

4.

JRC

:

திரு.S.Christopher, Tr.

5.

RSP

:

திரு.S.Aruldoss, TR

6.

Scout

:

திரு.I.Kulandai Samy, Tr,

 

 

:

திரு.S.Joseph, Tr.

 

 

:

திரு.E.Erudayam,Tr.

 

 

:

திரு.G.Panneer Selvam Tr

7.

RRC

:

திரு.A.RexAlbert, Tr

அரசு நலத்திட்டங்களின் பொறுப்பு ஆசிரியர்கள்:


1.

விலையில்லாப்பாடநூல்

VI-XII

திரு.X.Prabu,Tr,
திரு.P.George Fernandez,Tr

2.

விலையில்லாக்குறிபேடுகள்

VI-X

திரு.X.Prabu,Tr, திரு.P.George Fernandez,Tr

3.

விலையில்லா மடிக்கணினி

XII

திரு.P.Elias, AHM, Tr
திரு.R.Jeyaseelan, Tr

4.

விலையில்லா புத்தகப்பை

VI-X

திரு.R.M.George, Tr

5.

விலையில்லா சீருடை

VI-X

திரு.A.Santhansamy, AHM, Tr
திரு.P.Moses, Tr.

6.

மதிய உணவுத்திட்டம்

VI-X

திரு.G.Panneer Selvam.Tr

7.

விலையில்லாக்காலனி

VI-X

திரு.S.Joseph,Tr
திரு.P.Moses, Tr.

8.

இலவச பேருந்து அட்டை

VI-XII

திரு.S.Aruldoss Tr

9.

விலையில்லா மிதிவண்டி

XI

திரு.A.Arokia Samy Tr,
R.Jeyaseelam, TR

10.

விலையில்லா கணித உபகரணப்பெட்டி

VI-X

திரு.M.Amalan Rajesh, Tr.

11.

விலையில்லா புவியியல் வரைபடநூல்

VI-X

திரு.P,Irudaya Raj Tr,
(Sec.Grade)

12.

இடைநிற்றலைக்குறைக்க சிறப்பு ஊக்கத்தொகை

X,XI,XII

திரு.J.Britto,Tr
திரு.S.Murugesh, Tr
திரு.A.Maria Soosai,Tr

13.

மாணவர்க்கு வழங்கும் மருந்துகளை-கையாளும் (பொறுப்பாசிரியர்கள்    இணைப்பு பார்க்கவும்)

VI-XII

திரு.S.Baskar, Tr,
திரு.M.George, Tr
திரு.A.Rex Albert, Tr

14.

அரசுஉதவித்தொகை சிறுபான்மையினர்

All Class

Mr.A.Arun Prathap, Tr

சத்துணவு மேற்பார்வை:
ஒவ்வொரு நாளும் சத்துணவு உண்ணும் மாணவர்களைப் பாதுகாப்புடன் வழங்கவும் வரிசைப்படுத்தவும்.

  1. திங்கள்     :     Mr.Christopher, Tr, Mr. Herbert Jones, Tr
  2. செவ்வாய்   :     Mr. X.Prabu, Tr. Mr.P.Paul Pinto, Tr
  3. புதன்      :     Mr.IKS, Tr, Mr.SJD,Tr
  4. வியாழன்   :     Mr.SJ, Tr, Mr. RHJ, Tr
  5. வெள்ளி    :     Mr.Paul Pinto,Tr

Mass Drill
Mass Drill-க்கு அத்தனை மாணவர்களையும் அழைத்து நிற்கவைத்து பயிற்சி கொடுப்பது-2 அல்லது 3 பேரால் இயலாது என்பதை உணர்ந்து எந்த ஆசிரியர் எந்த வகுப்பிற்குச் செல்ல வேண்டும் என Time table-இல் குறிப்பிடப்பட்டிருக்கும். அவ்வாசிரியர்கள் மாணாக்கருடன் சென்று உடற்கல்வி ஆசிரியருக்கு உதவிட வேண்டும்.