JRC / NGC
JRC
எம் பள்ளியில் ஜுனியிஅர் ரெட்கிராஸ் பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இவ் இயக்கத்தில் நோக்க்கம் பாதுகாப்பு, சேவை, நட்புறவு அடிப்படை கொண்ட்து. ஜூன் ஹென்றி டுணாண்ட் என்பவரால் தொடங்கப்பட்ட்டு பலருக்கு வேலைபுரிதல் அடிப்படையில் உருவாக்கினார். பள்ளி அளவில் வரும் 50 மாணவர்களி அல்லது மாணவர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இபள்ளியில் கடந்த 2006 அருட்தந்தை ஜான் இருதயராஜ் மேற்பார்வை H.இருதயநாதன் பட்ட தாரி ஆசிரியரால் செயல்பட்டு வந்த்து. அதன்பிறகு அருட் தந்தை சேவியர் அடிகளால் மேற்பார்வையால் S.கிறிஸ்டோபர் ஓவியர் ஆசிரியராக மெலும் சிறப்பாக செயப்பட்டு வருகிறது. தற்போது உள்ள அருட் தந்தை J.அந்தோனிசாமி அவர்கள் மாவட்ட JRC ஒருங்கிணைப்பாளராளராக செயல்பட்டுவருகிறார் Sகிறிஸ்டோபர் மாவட்ட செயல்பட்டுவருகிறாஅர். S.கிறிஸ்டோபர் துணை கண் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2007 முதல் 2014 வரை மாநில அளவில் சிறப்பான JRCபள்ளி செயல்பாடுகளுக்கான 7 வருடம் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிட்தக்கது. மேலும் இவர் பணியானது மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி வாரம் வாரம் புதன்கிழமை கொடுக்கப்பட்டு மாவட்ட அளவிளௌம் மாநில அளவிலும் மாணவர்கள் Best JRC என உருவாக்கி வருகிறார்.
மேலும் JRC சார்பாக வருடா வருடம் வேளாங்கண்ணி பாதையாத்திரைகளுக்கு உணவு நீர்மோர் வழங்குதல், மருத்துவ உதவி போன்றவற்றை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளி தூய்மை, பள்ளி விழாக்கள், அரசு விழாக்கள், பேரணிகள், சமுதாயபேரணிகள் போன்றவற்றிலும் தம் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இப்பள்ளியின் தாரகமந்திரமான மென்மேலும் உயர்க என்ற அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மாவட்ட அதிகாரிகளின் பாரட்டுப்பெற்று வருகிறது. தற்சமயம் ஜெகன் என்பவர் துணை கவுன்சீலராக இனைந்துள்ளார்.
தேசிய பசுமைப்படை (NGC)
தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சிறப்பாக செயல்படுகிறது. அதில் 50 மாணவர்கள் செயல்பட்டு வருகின்றனர். பொறுப்பாசிரியராக புலவர் மா.உபகாரதாசு வழி நட்த்துகின்றார். வாரந்தோறும் வெள்ளியன்று சிறப்பாக கூட்டம் நடந்தப்பட்டு வருகின்றது. அதில் மாணவனின் பங்கு சிறப்பாக மரம் நடுதல், தோட்டத்தைப் பராமரித்தல் போன்ற காரியங்களை சிறப்பாக செய்து வருகின்றனர். இந்த ஆண்டு களப்பாசனமாக அரசு வனச்சரகம், வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், இந்த இரு இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச்சென்று களப்பயணத்தை மேற்கொண்டுள்ளோம். சிறப்பாக தேசியப்பசுமைப்படை சார்பாக ஒலி காற்று மாசில்லா தீபாவளி விழிப்புணர்வு 25.10.2013, 28.10.2013 , 29.10.2013 ஆகிய மூன்று நாட்களிலும் தஞ்சையில் உள்ள பல பள்ளிகள் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
National Green Corp
About 50 students guided by Mr. Ubakanadoss are actively involved in the activities of the National Green cross. The weekly meeting is conducted regularly on Fridays. The students plant sapling and maintain the grade in the school. They also visited the Govt.Forest near Priyar Univesity, Vallam. They also created awareness on celebrating pollution free deepavali from 25th to 28th October 3013. More then ten schools of the tour participated.
Red Ribbon club
The students of 9th and 11th are mar of the RRC guided by Mr.K.Kamaraj Mr.Arul Doss. They are informed about the adolescent period and the physical changes that occur in a human body during this period. They are also guided on how to face this turbulent period mentally and psychologically. This year the any was organized on 25th and 26th November in our school.
The science teacher shared with the students the ideas on the following topics
- Details about HIV / AIDS
- Drug addiction
- Role of media in creating awareness on six education
- Crivenss
- Reproduction child Birth