Games:

2014-ஜனவரி 9-முதல்12ம் தேதிவரை ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான பாரதியார் தினவிழா குழுப்போட்டிகளில் எம்பள்ளி மாணவர்கள் கால்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு எம் பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

இராமநாதபுரத்தில் ஜனவரி மூன்றாம் வாரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் எம்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு எம்பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

(மேன்மேலோர்)
1. A.இராமகிருஷ்ணன் -11c - IV Place (கீழோர் பிரிவு)
2. S. மாரீஸ்வரன் -6c - III- Place

 

2014-15ம் கல்வி ஆண்டில் எம் பள்ளி மாணவர்களின் விளையாட்டு சாதனைகள்:

தஞ்சாவூர் அமெச்சூர் தடகள கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 30.6.14 – 01.07.14 ஆகிய இரு தினங்கள் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் எம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்ரி பெற்றுள்ளனர்.

 

Below: 12

1. B.சபரீஸ்வரன் 8A - 100மீ முதலிடம்

2. A. சரூண் 8A - 600 மீ இரண்டாமிடம்

Below: 14

1. B.தாமஸ் ஆல்பர்ட் 9F - 100மீ முதலிடம், நீளம்தாண்டுதல் இரண்டாமிடம்

2. A.மணிகண்டன் 9D - 600மீ-முதலிடம்

3. R.தீனதயாளன் 9C - 600 மீ முன்றாமிடம்

4. R.லாசர் 9A - குண்டுஎறிதல்-இரண்டாமிடம்

Below: 16

1. S.லியோ ரிச்சர்ட் 12D - 100மீ, 200மீமுதலிடம், அஞ்சல் ஓட்டம் இரண்டாமிடம்

2. N.விஜய் 11D - 200மீ.அ.ஓட்டம் -இரண்டாமிடம்

3. A.மகேஷ்வரன் 11E - நீளம் தாண்டுதல்-இரண்டாமிடம்

4. K.செந்தமிழன் 11B - அஞ்சல் ஓட்டம்-இரண்டாமிடம்

5. Z.முகமது ஆரிப் 10A1 - அஞ்சல் ஓட்டம்-இரண்டாமிடம்

2014-15ம் கல்வி ஆண்டில் எம் பள்ளி கலந்து கொண்டு வெற்றி பெற்றதின் விவரம் 23.09.2014

வ.எண்
பெயர்
வகுப்பு
குறுவட்ட போட்டிகள்
இடம்
1
A.சரூண்
8A
400மீ, 4x100மீ.அ.ஓட்டம்
I
2
G.சத்யசீலன்
8C
600மீ, 4x100மீ.அ.ஓட்டம், 400மீ
I, II
3
M.கார்த்தி
8D
4x100மீ.அ.ஓட்டம்
I
4
B.சபரீஸ்வரன்
8A
4x100மீ.அ.ஓட்டம்
II
5
D.பிரதீப்
8A
உயரம் தாண்டுதல்
II