Games

தமிழ்நாடு  விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு பிரிவு மூலம் நடத்தப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவு சைக்கிள் போட்டியில் கீழ்கண்ட மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

Bellow:13

  1. R. தீனதாயாளன்    -9    முதலிடம்
  2. R.லாசர்            -9    மூன்றாமிடம்

Bellow:15

  1. L. வெங்கடேஷ்     -10   முதலிடம்
  2. E.கீர்த்திவாசன்      -9    மூன்றாமிடம்

Bellow:17

12,13.7.2014 அன்று

தஞ்சாவூர் மாவட்ட அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாமன்னர் இராஜராச சோழன் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் கலந்து    கொண்டு முதலிடம் பெற்று அம்மாத இறுதியில் நடத்தப்பட்ட தென்னிந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டு போட்டியில் 17.04.2014 அன்று நடைபெற்ற வளைகோல் பந்து போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். கால்பந்தில் இரண்டாமிடம் பெற்றனர்.

தடகள போட்டிகள்:

  1. N.விஜய்           11D   -     100மீ              - முதலிடம்
  2. T.ரோகன்          11B   -     100மீ              - இரண்டாமிடம்
  3. K.செந்தமிழன் 11B   -     400மீ             - மூன்றாமிடம்
  4. A.மணிகண்டன்     9D    -     1500மீ             -  முதலிடம்

MS.முகமது நஷ்ருதீன் 9A1 -     நீளம்தாண்டுதல்     - இரண்டாமிடம்

SWIMMING:

      அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் கீழ்கண்ட  மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி  பெற்றனர்.

  1. BEL-14 M அருண்பாலாஜி 7A - 50m fly -II 100m-Fly-II
  1. BEL-19 B.வீரமணி 11E - 50M Free, 100m, 200M, Freastly-II
  1. BEL-19 M.அன்பழகன் 12A -50M-Back stroke - I -100m Butterfly – II
  1. BEL-19 S.சீனிவாசன் 11A -100m-Back Stroke - II - 100m-Free style - II -100m-Butterfly - II

NEW GAMES -2014
சிலம்பம்-DIVISIONAL LEVEL

  1. BEL-14:     S.மாரீஸ்வரன் 7D, மாவட்ட மண்டல அளவில் முதலிடம்
  2. BEL-17:     V.K. சதீஷ் 9A, மண்டல அளவில் இரண்டாமிடம்
  3. BEL-19:     A.ராமகிருஷ்ணன் 12C, மண்டல அளவில் முதலிடம்

BOXING:

  1. BEL:19 - L.கைலேஸ்வரா 12C -முதலிடம்

CARROM:

  1. R.சின்ராசு -12 A1             Doubles
  2. J.இன்பெண்ட் ஹானஸ்ட் 12D   இரண்டாமிடம்

TENNIS:
     V.L.Akash Danie 9A, பிப்ரவரி 20-22 வரை திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் Single-Doubles  இரண்டுபோட்டியிலும் கலந்து கொண்ட முதல் இடமும் சிறந்த விளையாட்டு வீரன் என்ற பரிசும் பெற்றுள்ளான்.

WEIGHT LIFTING
மாநில அளவில் விடுதி மாணவர்களுக்கான எடை தூக்கும் போட்டியில் 30.10.2014 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற போட்டியில் கீழ்கண்ட எம்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

  1. BEL-17: S.ரித்திக்ரோஸன் 9E     - 45kg -முதலிடம்
  2. BEL-17: P.தீணன்         9A1   - 62kg -மூன்றாமிடம்
  3. BEL-19: A.அன்புராஜ்      9A1   - 77kg - மூன்றாமிடம்
  4. BEL-19: M.L.புருஷோத்தமன்     - 85kg - இரண்டாமிடம்

STATE  GAMES: 2014-15
GAME : SILAMBAM
Place: salem,
Date: 26.11.14

  1. Below: 14   - S.Marishwaran 7C-Gold
  2. Below:19    - A.Ramakrishnan 12C-Gold

 

(31.1.2015)
1.     B.Sivaraj                VI-   Long jump - II 100mts-I
2.     M.S. Mohd Nazirudeen  VI-   Long Jump - I
3.     A. Franklin            VI -   200mts-I
4.    M.Vasanthan             VI -  shotput-II
5.     A.Franklin               VI -  High jump-I
6.     S.Abishake pandi        VI -  High jump-II
7.     A.Jacop                 VI -  High jump-I
8.     C.Harshan marks        VII-   High Jump- III
9.     R.Rahul                 VII-   400-III
10.    B. Sabareeshwaran            VIII-  200- I
11.    G. Sathiaseelan         VIII-  400- II

 

      மேற்கண்ட மாணவர்கள் தஞ்சாவூர்  கல்வி மாவட்ட  அளவில் நடைபெற்ற  உலக திறனாய்வு தடகள போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.

நாகப்பட்டிணம்
(13, 14-2-2015)

  1. M.S. Mohd Bazirudeen   VI Long Jump     -I
  2. B. Sivaraj               VI 100 mts        -IV
  3. A.Franklin               VI 200 mts        -II
  4. S.Abishake Pandi        VI Highjump            -VIII
  5. A. Jacob                VII High Jump    -V
  6. B.Sabareeshwaran       VIII 200mts       -VIII
  7. G.Sathiaseelan           VIII 400mts       -VI

மேற்கண்ட மாணவர்கள் நாகப்பட்டிணம் நாகப்பட்டிணத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான உலக தினறாய்வு தடகளப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தலா ரூ.6000/- காசோலை பெற்றனர்.