Before Centenary



Rev. Fr. S. Maria Louis, B.A.,
Correspondent,
St. Antony's Higher Secondary School,
Thanjavur.

Dear Alumnus,

Greetings from St. Antony's, Thanjavur. I am glad to contact you through this site. I am sure you would be doing well with the blessings of God. I pray that all your earnest endeavours be successful. On behalf of Rev. Fr. J. Antonysamy, Headmaster, Staff and students I am pleased to interact with you.

I solicit a favour from you for a great cause to your alma mater. The management is planning to erect MS structure with PPGL sheet in front of the school stage covering an area of 13508 sq. ft. at a cost of Rs. 30 lakhs. This shelter would protect the students from the scorching Sun and heavy rains during assemblies, functions, celebrations, club and association activities and other important academic programmes.

Hence, I seek your generous contribution towards the erection of the permanent shelter. Kindly pass on this information to your beloved batchmates. I am eagerly awaiting your favourable reply and overwhelming support.

May the Gracious Lord bless and protect you always.


Yours truly,

Correspondent.

Our e-mail id : stantonyshsstnj@gmail.com
Website : www.stantonyshsstnj.com

Contact No. : 04362 - 230471, 9865938363


அன்புடையீர், வணக்கம்! தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் தந்தையர்களின் நல்வாழ்த்துக்கள். இக்கடிதம் வாயிலாக நம் பள்ளியில் பயின்ற மேனாள் மாணவர்களைத் தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நம் பள்ளி 130 ஆண்டு கால பாரம்பரியமிக்க சிறப்பான பள்ளி என்பது அனைவரும் அறிந்ததே. நம் பள்ளியில் நீண்ட காலமாக மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் வழிபாட்டுக் கூட்டங்கள், சிறப்புக் கூட்டங்கள் மற்றும் பள்ளி பொது நிகழ்வுகள் நடத்துவதற்கு மாணவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்வதற்கு ஏதுவான நிழலான பொது இடம் ஏதுமில்லாமல் இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால் மழைக்காலங்களிலும், வெயில் நேரங்களிலும் மாணவர்கள் விழாக்களில் பங்கேற்பது மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இந்த நீண்டகால இன்னலுக்கு தீர்வு காணும்பொருட்டு மாணவர்கள் அனைவரும் ஒரு பொது இடத்தில் அமரும்வண்ணம் அமையக்கூடிய நிரந்தரக் கொட்டகை ஒன்று அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். நம் பள்ளியின் வழிபாட்டுக் கூட்ட மேடை முகப்பு முன்பு 13,508 சதுர அடி பரப்பில் 35 அடி உயரத்தில் சுமார் 30 இலட்சம் மதிப்பீட்டில் நிரந்தர இரும்புக்கொட்டகை கட்ட தீர்மானித்துள்ளோம். ஆகவே, தாங்கள் அன்புள்ளம் கொண்டு, நம் பள்ளி வளர்ச்சியில் அக்கறை கொண்டு ‌கொடையுள்ளத்தோடு இந்த அரிய பணியில் தங்களையும் இணைத்துக் கொள்ள ‌அன்புடன் வேண்டுகிறோம். இத்தகவ‌லை உங்களுடன் பயின்ற சக பள்ளித் தோழர்களோடு பகிர்ந்து கொள்ளவும், அவர்களையும் இப்பணியில் பங்கேற்கத் தூண்டவும் வேண்டுகிறோம். தங்களின் நன்கொடை‌களை கீழ்க்கண்ட பள்ளியின் முகவரிக்கு வரைவோலை மூலமாகவோ அல்லது நேரிலோ கொடுத்துதவினால் நன்றிக்கடன்பட்டவர் களாவோம். மேலும், இப்பணி தொய்வின்றி நடந்தேற ஜெபிக்கும்படியும் வேண்டுகிறோம். உங்கள் ஒவ்வொருவரின் நல்லாதரவை எதிர்நோக்கி நாளும் நாங்கள் காத்திருப்போம். நன்றி! கல்விப்பணியில், தாளாளர் தொடர்புக்கு : தலைமையாசிரியர், தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர். தொலைபேசி : 04362 – 230471 கைபேசி : 98659 38363